LSD- Limited Slip Differential
LSD- (Limited Slip Differential)
மேற்கூறப்பட்ட Differential அமைப்பு தற்போது லாஞ்ச செய்யப்படும் வாகனங்களில் காணப்படுகிறது. இப்போது இருக்கும் வாகனங்கள் சேற்றிலோ அல்லது மணலிலோ மாட்டிக்கொண்டால் ஒரு பக்கம் மட்டுமே டயர் சுற்றும் மறு பக்கம் அப்படியே நின்று விடும் இதை தவிர்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிஸ்டத்திற்கு மேற் கூறிய LSD Limited Slip Differential என்று பெயர்.

கருத்துகள்
கருத்துரையிடுக